பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா?

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும். தமிழ் எடுத்த படங்களான சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் மக்கள் கண்களிலேயே கண்ணீர் வரவழைத்தது. அந்த அளவிற்கு இவருடைய படங்களின் கதாபாத்திரங்கள் அமையும். தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கி வருகிறார். முதன்முதலாக … Read more

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ..

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் பாலா இதுதொடர்பாக படத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பியதாகவும், ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ளது. தம்பிக்கு ஒரு அண்ணனாக தன்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது தன் கடமையாகவும் இருக்கிறது. வணங்கான் … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more