வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! 

வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்!  பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மரணம் குறித்து என்ன நடந்தது என்று அவரது பணிப்பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

#BreakingNews : மறைந்தது கானக்குயில்… பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணம்..!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது முப்பால் காலமடைந்தார். வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முண்ணனி பாடகியாக திகழ்ந்தவர். தீர்க்க சுமங்கலி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அவர் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார். அவர் குரலில் வெளிவந்த நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் மனங்களில் நீங்கா … Read more