வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்
வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது.அதிமுக, திமுக என இரு கழகங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களும் மறைந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாகவே அமைந்தது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டது.பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,பல்வேறு இலவச வாக்குறுதிகள்,பெரும்பாலான தமிழக ஊடகங்களின் மறைமுக … Read more