விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?
விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது. வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் … Read more