ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!
ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்! *வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும். *காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது. *வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். *மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். *அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். *வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு … Read more