விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

சென்னை சேத்துப்பட்டை சார்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன் மர்ம நபர்களால் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். 50 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இளங்கோவன் தனது நண்பன் ஜெயவேலுவுடன் சிட்டிபாபு தெருவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் … Read more