நீங்கள் வெஜிடேரியனா? அப்போ இந்த “பலாக்காய் பிரியாணி” ட்ரை பண்ணுங்க!! அசைவமே தோற்று விடும் இப்படி செய்தால்!!
நீங்கள் வெஜிடேரியனா? அப்போ இந்த “பலாக்காய் பிரியாணி” ட்ரை பண்ணுங்க!! அசைவமே தோற்று விடும் இப்படி செய்தால்!! நம் தென்னிந்தியர்களின் விருப்ப உணவுப் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது பிரியாணி தான்.இந்த பிரியாணியின் சிக்கன்,மட்டன்,பிஸ்,முட்டை பிரியாணி,தக்காளி பிரியாணி என்று பல வகை இருக்கிறது.அதில் ஒன்று தான் ‘பலாக்காய் பிரியாணி’.இவற்றை அதிக சுவையாகவும்,மணமாகவும் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- *பாஸ்மதி அரிசி – 1 கப் *எண்ணெய் -5 தேக்கரண்டி *நெய் – 2 … Read more