கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!!

Dear dear!! An amazing video of the lander orbiting the lunar exploration rover!!

கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!! விக்ரம்  லேண்டரின் பாதுகாப்புடன் ரோவர் ஆராய்ச்சி செய்யும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின்  தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் – 3 விண்கலம் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம்  லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் அதில் இருந்து … Read more

மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர்!

மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர் !

மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர்! இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ (ISRO) கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.  சந்திராயன்-2 உடன் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி விக்ரம் லேண்டர்  தரையிறங்கியது. இந்நிகழ்ச்சியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பாரத பிரதமர் மோடியும்  பார்த்துக்கொண்டிருந்தார். … Read more

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான … Read more