லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!

லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!   விராலிமலை அருகே லோடு ஆட்டோவின் மீது கார் ஒன்று மோதியதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் ரெட் டேக்ஸி வாடகைக் கார் மூலமாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாடகை கார் மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் லஞ்சமேடு … Read more

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! 

the-car-crashed-into-the-bus-stop-4-people-tragically-lost-their-lives

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!  பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதியதில் அதில் வந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் வாடகை காரில்  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அந்த காரில் நான்கு பேர் இருந்தனர். அந்த காரானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு பகுதியில் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. … Read more

விராலிமலையில் மாற்றப்பட்டதா வாக்குப்பதிவு இயந்திரம்! திமுகவினரின் புகாரால் பரபரப்பு!

நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வெகுவிமர்சையாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.ஏழு மணிக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.அந்தந்த மையங்களிலும் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகர்களும் … Read more