கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!! ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை … Read more

அனைத்து வீரர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான் செய்யும்! கோலி தொடர்பாக பெங்களூரு பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 33 வயதான விராட் கோலி ரன் எடுக்க முடியாமல் திணறுவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது . நடப்பு தொடரில் ஒரு சதம் கூட அடிக்காத அவர் 8 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். அதுவும் கடைசி இரு போட்டிகளில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி வழங்கியிருக்கிறார். அவரது நிலை தொடர்பாக பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் … Read more

ரோகித் சர்மாவை பாராட்டிய விராட் கோலி! எதற்காக தெரியுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்கவே இல்லை ஒரு நாள் போட்டிகளில் விளையாட தயாராகவே உள்ளேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 26 ம் தேதி ஆரம்பமாகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியின் காரணமாக, … Read more

கோலியின் எச்சரிக்கையை மீறிய முக்கிய வீரர்!

இங்கிலாந்தில் இருக்கின்ற இந்திய அணி வீரர்களின் யாருக்கும் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தகவல் ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முடிவுற்ற பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! இதுதான் காரணமா?!

இந்திய அணி உலக கோப்பை டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி தலைமையில் சென்ற நிலையில், டி20 போட்டிகள் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் சென்று உள்ளது. மேலும், முதலாவது ஒருநாள் போட்டி 13ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி நிரோஷன் போன்றோருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான … Read more

பெங்களூரு அணியை மோசமாக கலாய்த்த கௌதம் கம்பீர்! உச்சகட்ட கோபத்தில் விராட் கோலி!

ஐபிஎல் ஆர்சிபி அணி எப்போதுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி இல்லாத அணி என கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை நின்றுவிடாது அணி பெங்களூரு அணி தான். எப்போதும் போல இந்த சீசனில் ஆவது கோப்பையை வென்று விடலாம் என்ற முனைப்பில் விளையாட தொடங்கியது பெங்களூரில் ஆனால் இந்த சீசனிலும் தொடரை விட்டு வெளியேறும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி. ஐதராபாத் சன் … Read more

கருத்து மோதலால் கோபம் கொண்ட விராட்கோலி ! அடங்கி போன வேக பந்து வீச்சாளர்!!

விராட் கோலியுடன் மோதலா இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கெஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்டு புத்தகத்தில் எழுதி அடிப்பது போல சைகை செய்து கோலியை வழியனுப்பி வைத்தார். களத்தில் ஆக்ரோஷத்திற்கு பெயர்போன விராட்கோலி இதை எளிதாக எடுத்துக்கொள்ள வில்லை அதன் பிறகு 2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் டி20 விளையாடியபோது கடைசி போட்டியில் வில்லியம்ஸின் … Read more