முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

Banned by the visit of the Chief Minister!! Action order of District Collector!!

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில்  திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க … Read more

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து! காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாளை அதாவது 21ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில் இந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தி அவர்களின் தந்தையுமான ராஜீவ் காந்தி அவர்களின் நினைவுநாள் 21ம் தேதியாகும். இதையடுத்து சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் நினைவஞ்சலி செலுத்துவதற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ராகுல் … Read more

பெருமாளை தரிசிக்க சென்றுள்ள முதல்வர் பழனிசாமி.. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார். முதல்வர் பழனிசாமி அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்வதத்தை வழக்கமாக கொண்டிருக்கிறார்.   மேலும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக சில மாதங்களாக அவர் சுவாமி தரிசனம் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் முதல்வர் திருப்பதி சென்றுள்ளார் எனவும், இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்யப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தவகையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு குடும்பத்துடன் காரில் … Read more