அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!

ADMK is also our party! Sasikala celebrating the right!

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா! அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா … Read more

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more