பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இவங்கதான் முன்னிலை! அதிர்ச்சியின் உச்சத்தில் முக்கிய தரப்பு!

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு என்ன ஆரம்பிக்கப்பட்டன. பீகார் மாநிலத்தில் இருக்கும் 55 மையங்களில், வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜகவின், ஐக்கிய ஜனதா தளத்துக்கும், காங்கிரஸ், ஆர் ஜேடி கூட்டணிக்கும், நேரடி போட்டி நிலவிவருகின்றது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்ஜேடி கூட்டணி … Read more

வாக்கு பெட்டிகளின் சாவியை காணவில்லை! அதிகாரிகள் ஓட்டம்! உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்?

வாக்கு பெட்டிகளின் சாவியை காணவில்லை! அதிகாரிகள் ஓட்டம்! உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்? தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் 315 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறுது. இதன் மூலம் 91 ஆயிரத்து 975 உள்ளாட்சி காலியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு  கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் மூலமாக பாசக,அதிமுக,திமுக,பாமக,நாதக போன்ற கட்சிகள் இடையே பெரும்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், … Read more

வாக்கு எண்ணும் இடத்தில் திடீர் பரபரப்பு! என்ன நடக்கிறது! வேலூர் தேர்தலில்?

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் … Read more