ஒரே இரவில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள்!!
ஒரே இரவில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள்!! முந்தைய காலத்தில் மருக்கள் வருவது என்பது அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் இவற்றை எளிதாக பார்க்க முடிகிறது. மருக்களின் வகைகள்:- *பாத மருக்கள் *தட்டை மருக்கள் *மெலிந்த மருக்கள் *பல வண்ண மருக்கள் உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவை ஒரு … Read more