ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலைவாய்ப்பு மையத்தில் பணி…விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
1) நிறுவனம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 2) இடம்: திருச்சி 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: அலுவலக உதவியாளா் -01 இரவுக்காவலா் -01 5) கல்வித்தகுதிகள்: – அலுவலக உதவியாளா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். – இரவுக்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். … Read more