சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான வாட்சன் தனிமைப்படுத்திக் கொண்டார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது . இதற்காக எல்லா அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் நேரடியாக துபாய் சென்றுவிடுகிறனர். சிஎஸ்கே அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் துபாய் சென்றார்கள். துபாய் சென்றதும் அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.கொரோனா பரிசோதனை முடிவு நெகடியு வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து … Read more