இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்!

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்! சருமத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேமல், மங்கு போன்றவை இருந்தால் அதை விரைவில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவி தொந்தரவு கொடுத்துவிடும். *அரிசி மாவு *லெமன் சாறு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் லெமன் சாறு கலந்து மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை … Read more