ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது? உங்கள் தோட்டத்து செடிகளில் உள்ள புழு,பூச்சிகளை விரட்ட செலவில்லாத ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. பூச்சி விரட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:- 1)அரளி இலை 2)சப்பாத்திக்கள்ளி 3)வேம்பு 4)மாட்டு சாணம் 5)மாட்டு கோமியம் 6)மஞ்சள் தூள் 7)எருக்க இலை செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் ஒரு கிலோ நாட்டு மாட்டு சாணம்,ஒரு லிட்டர் மாட்டு கோமியம் சேர்க்கவும். அதன் பிறகு ஒரு … Read more