தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனையடுத்து இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுச்சேரி மற்றும் … Read more

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்துள்ளது செயற்கைக்கோள் ஆகும். இது மனிதர்களுக்கு பல வகையில் நன்மை அளித்துள்ளது. உலகத்திற்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும், எச்சரிக்கையாக இருப்பதற்கும் இது பல சமயங்களில் உதவியுள்ளது. ‘ரஷ்ய நாடு’ செயற்கைக்கோள்களை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்படும் நாடாகும். ஏனெனில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள் “ஸ்புட்னிக்” ரஷ்யாவை சேர்ந்தது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்தது. மேலும் அங்குள்ள பெரிய பனிப்பாறைகள் உருகின. … Read more

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:!சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வைப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இதனையடுத்து கடலோரமாவட்டங்களுக்கு மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களன புதுவை ,காரைக்கால் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது’. தமிழகத்தில் உள்மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது … Read more