ரூ 210 செலுத்தினால் மாதம் 5000!! மத்திய அரசின் அசத்தல் திட்டம் உடனே விண்ணப்பியுங்கள்!!
ரூ 210 செலுத்தினால் மாதம் 5000!! மத்திய அரசின் அசத்தல் திட்டம் உடனே விண்ணப்பியுங்கள்!! இந்த காலகட்டத்தில் பல இளைஞர்களும் தங்கள் சம்பளத்திலிருந்து சிறிதளவு கூட சேமித்து வைக்காமல் தற்போது நிலைக்கு ஏற்ப செலவழித்து வருகின்றனர். இவ்வாறு செய்வது பிற்காலத்ல் அவர்களுக்கு சிரமத்தை தான் ஏற்படுத்தும். இதனை எல்லாம் தவிர்க்க தான் போஸ்ட் ஆபீஸ் மூலம் மத்திய அரசானது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் இதனை அறிந்து பெரும்பாலானோர் பயனடைவதாக தெரியவில்லை. எனவே ஒவ்வொருவரும் தங்களது … Read more