இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மேற்குவங்க அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

இருசக்கர வாகனங்கள் ஓட்டுகின்ற பொதுமக்களுக்கு மேற்குவங்க அரசு திடீரென்று அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வாகனம் ஓட்டுகின்ற பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தி வருகின்றது.  தற்போது அறிவிக்கப்பட்ட புது அறிவிப்பு என்னவென்றால், அம்மாநிலத்தை சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும் அவ்வாறு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுகின்ற வாகன ஓட்டுநர்களின் வாகனத்திற்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படும் என்ற அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது.  அம்மாநிலத்தில் … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்கு வங்க மாநில பயணம் திடீர் ரத்து !! காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் !!

மேற்குவங்க மாநிலம் சிலிகிரியில் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள துர்கா பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-இல் மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறயுள்ளது. வருகின்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் , இடதுசாரி கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் . தற்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் , அம்மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெற … Read more

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது. புதியதாக … Read more

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!

அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், … Read more

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி ! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!! பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை விளம்பரங்களுக்கு செலவு செய்வார்கள். ஜொமாட்டோவுக்கு விளம்பரம் கூட சர்ச்சையிலேயே வந்துவிடுகிறது. தற்போது ஜொமோட்டோ மீண்டும் செய்தியாகி இருப்பதற்கு , ஜொமாட்டோ டெலிவரி செய்யும் நபர்கள் தான் காரணம். சென்ற வாரம், ஜொமோட்டோ ஆப்பில், ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைக் கொண்டு வருவதாக நோட்டிஃபிகேஷன் வர, அதை வாங்க மாட்டேன் என உணவை … Read more