இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

Want to talk to teens on video? Then you have to do this!

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்! கொரோனாவின் காரணமாக உலகம் முழுவதும் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதன் மூலம் மக்கள் பொழுது போக்காக மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் நமக்கு எதிராக தகவல் தொழில்நுட்பங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. ஆன்லைன் மோசடி தொடங்கி பல சிக்கல்களில் பலர் சிக்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக ஆண்களும், பதின் பருவ மாணவர்களும் தான்.பெற்றோர் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுக்கும் செல்போனில் பலர் தன் வாழ்வையே இழந்து … Read more

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! இதை முகநூல், வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால் சஸ்பெண்ட் நிச்சயம்!

Social media

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

உலகையே மிரள வைத்த 43 நிமிடம்… செய்வதறியாது திகைத்து போன மக்கள்…!

People

ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியா இல்லை என்றால் எதுவுமே சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப்,டெலிகிராம் போன்ற செயலிகள் குறுச்செய்திகளை பகிர்ந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்றிரவு வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது பதற்றைத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் 200 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. செய்திகள்,வீடியோ, புகைப்படம், வீடியோ கால் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் … Read more

#BREAKING உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…!

whatsapp

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளதால் இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெலிகிராம் சேவையும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் … Read more

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

Indians Information theft from Whats App-News4 Tamil Latest Technology News in Tamil Today

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான … Read more