வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!!

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!! பிரபல மெசென்ஜர் செயலியான வாட்ஸ்ஆப் செயலியில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதற்கு பிறகு பல மாற்றங்களை மெட்டா நிறுவனம் செய்து வருகின்றது. புது புது இன்டர்ஃபேஸ் வசதி, வாட்ஸ்ஆப் சேனல் வசதி, பணம் அனுப்பும் வசதி என்று பல்வேறு புதிய வசதிகளை மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் வாட்ஸ்ஆப் … Read more

இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!!

Now you can backup WhatsApp conversation!!WhatsApp new update!!

இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ், போட்டோஸ் மற்றும் வீடியோ போன்ற அனைத்து விவரங்களையும் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி தற்போது இணையத்தில் வேகமாக பரவும் தகவல்கள். மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து … Read more

Whatsapp அப்டேட்! குரூப் அட்மின்ங்களுக்கு புதிய அங்கீகாரம் வழங்கிய whatsapp நிறுவனம்!

பிரபல சமூக வலைதள ஊடகமான whatsapp செயலியில் பல விதமான வதந்திகள் பரப்பப்படுவதால் அதனை தடுப்பதற்காக பல அப்டேட்களை அந்த நிறுவனம் செய்து வருகிறது. அந்த விதத்தில் போலி செய்தி பரப்புவதை தடுக்கும் நடவடிக்கையாக whatsapp குரூப் அட்மின்களுக்கு மற்றும் சிறப்பு அங்கீகாரத்தை அந்த நிறுவனம் தற்போது வழங்கியிருப்பதாக தெரிகிறது. அந்த விதத்தில் வாட்ஸ் அப் பிரைவசியில் last seen,status, about, உள்ளிட்டவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்திய சூழ்நிலையில், தற்சமயம் Dp என சொல்லப்படும் வாட்ஸ் அப் … Read more

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்?

Shocking news for people! Smartphone holder? Delete all these apps?

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்? தற்போதைய காலங்களில் மக்கள் அனைவரும் பலவிதமான ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சில ஆப்களில் லோன் தருவதாகவும் மற்றும் ஆன்லைன் கேம்ஸ் டவுன்லோடு செய்து விளையாட்டில் வெற்றி பெற்றால் பணம் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவைகளையெல்லாம் நம்பி மக்கள் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வார்கள். அதில் மிக முக்கியமாக லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க அப்டி பண்ண சொல்லும்போது ஒரு … Read more

இனி வாட்ஸ் அப்பில் இதை செய்ய முடியாது! வாட்ஸ்அப் நிறுவனம் வைத்த மிகப்பெரிய ஆப்பு!

உலகம் முழுவதும் பல கோடி நபர்கள் வாட்ஸ் அப்பின் வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் தகவலை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. புகைப்படம், வீடியோக்கள், மட்டுமல்லாமல் தற்போது பணம் அனுப்பும் முறை வந்துவிட்டது. அதே சமயத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதே சமயம் திடீரென்று வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி வருகின்றது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, வாட்ஸ்அப் நிறுவனம் … Read more

இனி நீங்கள் Whatsapp-ல் இதைப் பண்ணலாம்! செம்ம அப்டேட்!

வாட்ஸ்அப் மெசேஜ் க்கு Fast Playback என்ற சேவையை தொடங்கியுள்ளது. அனைத்து வாய்ஸ் மெசேஜ் க்கும் ஃபாஸ்ட் பிளேபேக் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. அது உபயோகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமது வாய்ஸ் மெசேஜை நாம் விரைவு செய்து கொள்ள முடியும். 1x, 1.5x , 2x என்று அடிப்படையில் விரைவுபடுத்தி கொள்ள முடியும். அனைத்து வாய்ஸ் மெசேஜ்க்கும் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அதாவது “Fast Playback” சேர்த்துள்ளது. ஆடியோ மற்றும் குரல் பதிவுகளுக்கு பிரபலமான … Read more