இதை தெரியாவிட்டால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே உருவானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஜெனரல் டாக்டர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று , உலக சுகாதார அமைப்பு தலைவரான ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் என்பவர், கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்ற கருத்தினை முன் வைத்தார். மேலும், WHO அறிவியல் மற்றும் சான்றுகளை உலக சுகாதார அமைப்பு நம்புவதாகவும், அதனால் யாரோ ஒருவர் சொன்னது போல கொரோனா நோயானது வேண்டுமென பரப்பவில்லை என்றும் அவர் … Read more

புதிய அறிகுறிகளுடன் பரவும் கொரோனா வைரஸ் : வெளியான பகீர் தகவல்..!!

corona virus

உலகமே கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி லட்ச கணக்கில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளைச் சேர்ந்த 300 கோடிக்கும் அதிகமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு பெரும்பாலும் மூச்சு விடுதலில் சிரமம், இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் அருகில் இருக்கும் மருத்துவமனை அணுகி … Read more

கொரோனா பாதிப்பின் உச்சத்தில் 16 நாடுகள் : குழந்தைகளை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்குப் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாக 110000 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது. இதுவரை 3900 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. நோய்தொற்று ஏற்படாமல் இருக்க உலக சுகாதார மையம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க 16 … Read more

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

World Health Organisation-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை உலக சுகாதார அமைப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது . சீனாவில் இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த … Read more