9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!! 

9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!!  தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் 9வது முறையாக இந்திய அணி பட்டம் என்று உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்தது. இதையடுத்து இந்த இரு … Read more

ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி!

ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி! 10 அணிகள் இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று இரவு நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லடிகோ கொல்கத்தா 3-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதிகமாக கவுகாத்தி வசம் 57% சுற்றினாலும் இலக்கை நோக்கி வைப்பதற்கு கொல்கத்தாவின் ஆதிக்கமே மேலோங்கி இருத்தது டேவிட் வில்லியம்ஸ் 15 நிமிடம் ராஜ்கிருஷ்ணா … Read more

நேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!

உலககோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு இந்தியா பங்கு பெறும் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் உடனாகும். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து … Read more

காஞ்சியா? கோவையா? வெற்றி பெறுவது யார்? TNPL!

உள்ளூர் கோப்பை உலக கோப்பை கிரிக்கெட் போல நடந்து கொண்டிருக்கிறது. சங்கர் சிமெண்ட் வழங்கும் TNPL 4 சீசன் நடந்து வருகிறது. நேற்றை முன்தினம் கேதர் ஜாதவ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோவை மற்றும் காஞ்சி அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி, திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடை பெறும். திண்டுக்கல் மற்றும் சென்னை சேப்பாக் அணிகள் மோதின முதல் ஆட்டத்தில் … Read more