கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா?
கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா? உலக சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்றதாக கூறி முதலமைச்சரையும், அமைச்சரையும் மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளி தடகள வீரர்களுக்கான பார ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும். அந்த வகையில், ஒரு மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் தான் உலக சக்கர நாற்காலி … Read more