டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என … Read more