சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!!

சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!! வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் பால் வான் மீக்ரான் சிறப்பாக பந்துவீசியதால் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தேரில் நேற்று(அக்டேபர் 28) நடைபெற்ற 28வது லீக் சுற்றில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!! உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்29) லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடவுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடர்பு நடப்பு சேம்பியனாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி தனது மோசமான விளையாட்டை பதிவு செய்து வருகின்றது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் … Read more

ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!!

ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!! நேற்று(அக்டோபர்10) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ரிஸ்வான், அப்துல்லா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்10) ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம்!!! உலகக் கோப்பை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!!!

கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம்!!! உலகக் கோப்பை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!!! நேற்று(அக்டோபர்5) தொடங்கிய உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் டேவிட் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்ககயுள்ளது. நேற்று(அக்டோபர்5) உலகக் கோப்பை தொடர்பு கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் நியூசிலாந்து அணியும் மோதியது. … Read more

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிக்சர் அடித்தால் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும் 10 ரன்களும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்பொழுது சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அவர்கள் … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023… 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!!

  ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023… 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு…   இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தற்பொழுது அறிவித்துள்ளது.   ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டும் தான் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி 50 ஓவர்கள் கொண்ட ஆசியக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியா உள்பட பாகிஸ்தான், நேபாளம், … Read more