கோப்பையை வெல்வதை விட இதுதான் முக்கியம்… ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடருக்கு முழு உடல் தகுதியோடு தயாராகியுள்ளார். இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடு குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “அவர் (ஹர்திக்) மீண்டும் வந்ததிலிருந்து, புத்திசாலியாக இருந்தார். அவர் அணியின் ஒரு பகுதியாக இல்லாதபோது, ​​அவர் தனது உடல் மற்றும் … Read more

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து! இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

ஒரு ஆண்டாக டி 20 போட்டி விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?

இந்திய அணியில் பூம்ராவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட முகமது ஷமி டி 20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் இப்போது முகமது ஷமி … Read more

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை!

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை! இந்திய அணியின் முன்னாள் வீரர் டி 20 உலகக்கோப்பையில் இலங்கை அணி மிகவும் அச்சுறுத்தும் அணியாக அமையும் எனக் கூறியுள்ளார். டி 20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் கணித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இலங்கை … Read more

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து!

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து! இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று உறுதியாக சொல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் … Read more

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை!

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் உற்சாகமாகி விடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 … Read more

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து!

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து! இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான பூம்ரா இல்லாமல் ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பூம்ரா இல்லாமல் விளையாட உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான … Read more

உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ!

உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ! இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் விளையாடும் வீரர் யார் என்பதை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த … Read more

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்!

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்! இந்திய அணி டி 20 உலகக்கோப்பைக்கு தயாராகி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்த முறை எப்படியாவது கோப்பையை அடிக்க வேண்டும் என இந்திய அணி முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் “ஷாஹீன் அப்ரிடியைப் பொறுத்தவரை, அவர் பந்தில் அவுட் ஆகாமல் இருக்க வேண்டுமெனப் பார்க்காதீர்கள். அவர் பந்தை அடித்து விளாசி ரன்களை … Read more

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியின் சிறப்புப் பற்றி பேசியுள்ளார். ஐசிசி கோப்பைக்காக இந்திய அணியின் காத்திருப்பு பத்து ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசி போட்டியில் வெற்றி பெற்றபோதும் எம்எஸ் தோனிதான் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வரும் … Read more