இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும்  இதன் பாதிப்பு  அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். … Read more

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் இயல்புநிலைக்கு  திரும்ப போராடி கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது அதே சமயத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குனமடைந்துளனர். அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடதில் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது.  பிரேசில் 2 வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது இந்த நிலையில் உலக … Read more

இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும்? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இது ஆறு மாதங்களையும் கடந்து பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி உலகளாவிய உலக சுகாதார அமைப்பு கூறுவது ‘ இனி இளைஞர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது   கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 1.7 கோடி … Read more