அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!
அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்! அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவில், அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்தை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கடந்த … Read more