தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி!!

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் மணல் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில் இதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் “சிவகங்கை … Read more

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு பிரபல தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் நான் யாருக்கும் எந்தவொரு பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை அளிக்கவில்லை என்று தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய … Read more

எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!!

எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!! தற்பொழுது எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டுவிட்டர் என்கிற எக்ஸ் தளத்தினை நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தற்பொழுது இந்த அறிவிப்பு பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வரும் செயலிகளில் ஒன்றாக டுவிட்டர் இருந்து வந்தது. இதையடுத்து இந்த டுவிட்டர் செயலியை எலான் மஸ்க் அவர்கள் வாங்கினார். அதன் பிறகு டுவிட்டர் … Read more

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்… சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசியதை அடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய … Read more

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!!

நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியது… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு…   நாங்குநேரி அருகே பள்ளி மாணவ மாணிவியான அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வீடு புகுந்து வெட்டப்பட்ட.சம்பவம் தற்பொழுது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாங்குநேரி அருகே அரசு பள்ளியில் பயிலும் சின்னதுரை என்ற மாணவரையும் சின்னத்துரையின் தங்கையையும் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து இருவரையும் அரிவாளால் சரமாரியாக … Read more