மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!!
மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!! கோலிவுட்டின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் பிரபலமானார். மேலும், இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் ரசிகர்களால் கவனத்தை பெற்றார். அதனை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின்பு யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு … Read more