ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!!

ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!!

ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!!   ஜிம்பாவே அணிக்கு எதிர்ன தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று முதல் அணியாக உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.   நேற்று(ஜூலை2) நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து. முதலில் பேட் செய்த ஜிம்பாவே அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்கு … Read more

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்! பாகிஸ்தான் அணி தற்போதைய உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கருதப்பட்ட பாகிஸ்தான், தற்போது மோசமான நிலையில் உள்ளது. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதற்குக் காரணம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்ததுதான். இந்தியாவுக்கு எதிரான தோல்வியாவது ஒரு பெரிய … Read more

தென் ஆப்பிரிக்க வீரர் செய்த மிக சிறிய தவறு… தண்டனையாக தென் ஆப்பிர்க்க அணிக்கு கிடைத்த 5 ரன்கள்!

தென் ஆப்பிரிக்க வீரர் செய்த மிக சிறிய தவறு… தண்டனையாக தென் ஆப்பிர்க்க அணிக்கு கிடைத்த 5 ரன்கள்!

தென் ஆப்பிரிக்க வீரர் செய்த மிக சிறிய தவறு… தண்டனையாக தென் ஆப்பிர்க்க அணிக்கு கிடைத்த 5 ரன்கள்! தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக்கில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றியின் அருகே நின்ற தென்னாப்பிரிக்கா மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க … Read more

ஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ!

ஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ! இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வொய்ட் வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்தியாவில் மூத்த நட்சத்திர வீரர்கள் அதிகம் இல்லாமல் சென்ற இந்திய அணியில் ஷிகார் தவான் மற்றும் கே எல் ராகுல் போன்ற ஒருசில மூத்த வீரர்களே இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் அங்கு … Read more

சுப்மன் கில் அதிரடி சதம்… மற்ற வீரர்கள் ஏமாற்றம்… ஜிம்பாப்வேக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு

சுப்மன் கில் அதிரடி சதம்… மற்ற வீரர்கள் ஏமாற்றம்… ஜிம்பாப்வேக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு

சுப்மன் கில் அதிரடி சதம்… மற்ற வீரர்கள் ஏமாற்றம்… ஜிம்பாப்வேக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டையும் வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுள்ளது. அதையடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து … Read more

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா? இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டையும் வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுள்ளது. அதனால் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் … Read more

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல்

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல்

இந்திய அணியில் அதிரடி மாற்றம்… இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே திணறல் ஜிம்பாப்வே – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது.  இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் சஹார் இந்த போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். பந்துவீச்சை தொடங்கிய இந்திய அணி … Read more

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?... இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்குகிறார். நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் … Read more

முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!

முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!

முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு! இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பலம் மிக்க இந்திய அணியை கத்துக்குட்டி அணியாக ஜிம்பாப்வே சமாளிக்குமா என்ற கேள்வியோடு தொடங்கிய போட்டியில் … Read more

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இன்று முதல் போட்டி நடைபெறவிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுல் மறுபடியும் 2 மாதங்களுக்கு பிறகு கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இவர் … Read more