ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு? *நம் வீட்டில் கோலம் போடாமல் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டு நம் தலையில் தடவக் கூடாது. *சாமி படங்களில் காய்ந்த பூக்கள், மாலைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். *தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. *கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசக் கூடாது. *இறந்தவர்கள் … Read more

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!!

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!! *பெரும்பாலானோருக்கு மாதத்தில் முதல் தேதியில் சம்பளப் பணம் வந்துவிடும். இந்நிலையில் உங்கள் கைக்கு சம்பளப் பணம் வந்த மாதத்தின் முதல் நாளே வீட்டு வாடகையை கொடுக்க கூடாது. குறைந்தது 2 நாட்கள் சம்பளப் பணத்தை உங்கள் பணப் பெட்டியில் தங்க வைத்து பின் 3 ஆம் தேதிக்கு மேல் வீட்டு வாடகை கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செலவு ஏற்பட்டாலும் … Read more

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா!

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா! ஜோதிடத்தில் செல்வத்தின் அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இந்நிலையில், நவம்பர் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம் – ரிஷபம்:   சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் உங்களை தேடி வரும். காதல் கைக்கூடும். நெடு ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் … Read more

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! அக்டோபர் மாதம், ஐப்பசியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 18ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்றுதான் ஐப்பசி மாதம் தொடங்குகிறது. அன்று மேலும், துலாம் ராசியில் சூரியன், புதன், கேதுவின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிகாரர்கள் யார் என்று பார்ப்போம் – ரிஷபம்: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி … Read more

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சுக்கிரன் பகவான் அக்டோபர் 2ம் தேதியிலிருந்து கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சி செய்து வருகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சில சோதனைகள் தேடி வரும். இல்ல வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் அன்பு, ஆதரவைப் பெற கடினமாக இருக்கும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். … Read more

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள்  நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது.  உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் … Read more

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் மாதம் புதன் பகவான் கன்னி ராசிக்கும், செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கும், சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கும் மாற்றம் அடைய உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பிரச்சினைகளை சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் – ரிஷபம் புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெறுவீர்கள். … Read more