உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்!

உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்!

உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்! 1)மேஷம் – உங்கள் ராசிக்கு ஏற்ற வீட்டு வாசனை திரவியம் சிட்ரஸ் நறுமணத்தை கொண்டவை ஆகும். 2)ரிஷபம் – சந்தன வாசனை கொண்ட திரவியத்தை இந்த ராசிக்காரர்கள் வீட்டிற்கு பயன்படுத்தலாம். 3)மிதுனம் – நீங்கள் ரோஜா பூ வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது. 4)கடகம் – இந்த ராசிக்காரர்கள் ரோஜா மற்றும் கஸ்தூரி மஞ்சள் வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது … Read more