4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?
4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது. உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் … Read more