12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ‘ஜைகோவ் டி’ தடுப்பூசி!! எப்போது தெரியுமா?!
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பெங்களூரை சேர்ந்த ஜைடிஸ் கெடில் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ‘ஜைகோவ் டி’ மருந்தை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையமானது கோரியுள்ளது. இந்த நிலையில், இதனை குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த இடத்தில், மூத்த அதிகாரிகள் ‘ஜைகோவ் டி’ மருந்து முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நல்ல பலனை காட்டியுள்ளது. மேலும், தற்போது மூன்றாம் கட்டத் பரிசோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் 28,000 தன்னார்வலர்கள் … Read more