12 ராசிக்களுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில அதிர்ஷ்ட எழுத்துக்கள்!!

0
683
#image_title

12 ராசிக்களுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில அதிர்ஷ்ட எழுத்துக்கள்!!

1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ
மற்றும் ஆங்கிலத்தில் A, E, I, L, O உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ
மற்றும் ஆங்கிலத்தில் B, U, V, W உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் கா, கீ, கூ, க, ட, ச, கே, கோ, ஹ
மற்றும் ஆங்கிலத்தில் C, G, K, Q உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

4)கடக ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ஹி, ஹூ, ஹே, ஹோ, டா, டீ, டூ, டே, டோ
மற்றும் ஆங்கிலத்தில் H, D உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

5)சிம்ம ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் மா, மீ, மூ, மே, மோ, டா, டீ, டூ, டே
மற்றும் ஆங்கிலத்தில் M, T உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

6)கன்னி ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் டோ, பா, பீ, பூ, ஷ, ந, ட, பே, போ
மற்றும் ஆங்கிலத்தில் P, T, S உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

7)துலாம் ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் ரா, ரீ, ரூ, ரே, ரோ, தா, தீ, தூ, தே
மற்றும் ஆங்கிலத்தில் R, T உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

8)விருச்சிக ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் நா, நீ, நூ, நே, நோ, யா, யீ, யூ
மற்றும் ஆங்கிலத்தில் N, Y உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

9)தனுசு ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் யே, யோ, பா, பீ, பூ, தா, டா, பே
மற்றும் ஆங்கிலத்தில் B, D, F, Y உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

10)மகர ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் போ, ஜா, ஜீ, கீ, கூ, கே, கோ, கா
மற்றும் ஆங்கிலத்தில் J, K, B உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

11)கும்ப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் கூ, கே, கோ, சா, சீ, சூ, சே, சோ, தா
மற்றும் ஆங்கிலத்தில் G, S உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

12)மீன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழில் தீ, தூ, த, ச, ஞ, தே, தோ, சா, சீ
மற்றும் ஆங்கிலத்தில் C, D, T உள்ளிட்டவைகள் அதிர்ஷ்ட எழுத்துக்கள் ஆகும்.

Previous articleமலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்!
Next article10 ஆம் வகுப்பு படித்தவர்கள் LIC நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!