நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!!

Photo of author

By Preethi

நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!!

Preethi

நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!!

தமிழக அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.இதனை சென்னையில் நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது யாதெனில் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கு அதிகமாக விண்ணபியுங்கள் என கூறியுள்ளார்.

இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் 553 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் வெளி மாநிலத்தவர்கள் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார்கள் எனக் கூறினார்.

தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து அரசு வேலையை பெறவேண்டும்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறினார்.