பேஸ்புக்கில் செய்யக் கூடாத 10 தவறுகள்..!!
பேஸ்புக்கில் செய்யக் கூடாத 10 தவறுகள்..!! பேஸ்புக் இல்லாமல் உலகமே இல்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது. நாம் பயன்படுத்தும் இணையதளத்தில் நல்லதோடு சேர்ந்து சில ஆபத்துகளும் நிறைந்துள்ளன. அவை என்னென்ன..? பேஸ்புக்கில் உங்களது குடும்ப படம்,போன் நம்பர், முகவரி போன்ற சுய விவரங்களை மற்றவருக்கு தெரியும்படி வைக்க வேண்டாம். பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்கவும். உங்கள் குழந்தைகளுக்கு பேஸ்புக்கில் வரும் தகவலை காட்டாதீர்கள், இதனால் மீண்டும் அவர்களை முகநூலை பற்றி தேடும் சிந்தனைக்கு வருவர். யாரென்றே … Read more