உலகையே புரட்டி போட்டு வரும் கொரோனா

0
155
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் 2.70-கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Previous articleமேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!
Next articleஇரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?