குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

Photo of author

By Savitha

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

Savitha

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மேஷாக் என்பவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனுக்கு வேலை வேண்டி மனு கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு.

சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் விசாரணை.