இதை நுகர்ந்த அடுத்த நிமிடமே எலி இறந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

0
29
#image_title

இதை நுகர்ந்த அடுத்த நிமிடமே எலி இறந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

நம் அனைவருக்கும் பெரும் தலைவலியாக இருப்பது இந்த எலிகள் தான்.நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலிகள் சேட்டை அதிகம் இருக்கும்.தக்காளி முதல் பேப்பர் வரை அனைத்தையும் ருசி பார்க்கும் இந்த எலிகளால் நமக்கு டென்ஷன் தான் அதிகமாகும்.இதை ஒழிக்க நாமும் பல வழிகளை முயற்சி செய்திருப்போம்.ஆனால் நமக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் எலிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விடலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கீழ் உள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்து பாருங்கள் ஒரே நாளில் வீட்டில் உள்ள அனைத்து எலிகளும் வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*தூள் உப்பு – 1 1/2 தேக்கரண்டி

*பேக்கிங் சோடா – 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 1/2 தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.பின்னர் பேக்கிங் சோடா 1 1/2 தேக்கரண்டி சேர்த்து அதில் 1 தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.ஒரு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்யவும்.

அடுத்து ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஒவ்வொரு பஞ்சிலும் ஊற்றி உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

இதை வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.எலிகள் இந்த பஞ்சை நுகர்ந்து பார்த்தாலே போதும் உடனடியாக இறந்து விடும்.