உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

0
165

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேல் பரவியுள்ளது. அதில் மிகவும் பாதிக்கபட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் ஆகும்.

பிரேசிலில் வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  1 லட்சத்தை கடந்தது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

Previous articleமுல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய செயற்குழு இன்று ஆயத்தம்
Next articleவரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here