இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!

Photo of author

By Divya

இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!

இன்றைய உலகில் மனிதர்களுக்கிடையே போட்டி பொறாமை அதிகரித்து வவிட்டது. ஒரு சிலர் வளர்ந்து வரும் நபர்களின் வளர்ச்சி பிடிக்காமல் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை வைப்பார்கள்.

இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுதல், வளர்ச்சியில் இருந்து வீழ்ச்சிக்கு செலுத்தல், எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாமல் போதல் போன்றவை ஏற்படும். கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்கள் வைக்கும் இந்த தீய சக்தியில் இருந்து விடுபட மூன்று பொருட்கள் உதவும்.

கல் உப்பு
கடுகு
வர மிளகாய்

இந்த மூன்று பொருட்களும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் இருக்கும் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவலை அழிக்க உதவுகிறது.

வாரந்தோறும் ஞாயிறு அன்று வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கண் திருஷ்டி கழிக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களை கிழக்கு பார்த்து அமர வைத்து இந்த மூன்று பொருட்களை கையில் வைத்து வலது மற்றும் இடது என்று இரு பக்கமும் மூன்று முறை சுத்தவும்.

அடுத்து தங்களுக்கு தாங்களே கண் திருஷ்டி சுற்றி போடவும். பின்னர் இந்த 3 பொருட்களையும் நெருப்பில் போட்டு விடவும். இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் நீங்கி விடும்.