இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!
மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும்.
இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து அதனை சாப்பிட வேண்டும். இதனை காலை, மாலை, இரவு என சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் அல்லது ஒரு வாரம் எடுத்துக் கொண்டால் உங்களது மூட்டு வலி பறந்தோடும்.