உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்!

0
391
#image_title

உங்கள் ராசிப்படி இந்த வீட்டு நறுமண திரவியம் தான் செட் ஆகும்!

1)மேஷம் – உங்கள் ராசிக்கு ஏற்ற வீட்டு வாசனை திரவியம் சிட்ரஸ் நறுமணத்தை கொண்டவை ஆகும்.

2)ரிஷபம் – சந்தன வாசனை கொண்ட திரவியத்தை இந்த ராசிக்காரர்கள் வீட்டிற்கு பயன்படுத்தலாம்.

3)மிதுனம் – நீங்கள் ரோஜா பூ வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.

4)கடகம் – இந்த ராசிக்காரர்கள் ரோஜா மற்றும் கஸ்தூரி மஞ்சள் வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.

5)சிம்மம் – வெண்ணிலா வாசனை கொண்ட திரவியம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

6)கன்னி – எலுமிச்சை மற்றும் வெண்ணிலா வாசனை கொண்ட திரவியத்தை உங்கள் வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.

7)துலாம் – மல்லிகை வாசனை கொண்ட திரவியத்தை உங்கள் வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.

8)விருச்சிகம் – இந்த ராசிக்காரர்கள் வெண்ணிலா மற்றும் கஸ்தூரி மஞ்சள் வாசனை கொண்ட திரவியத்தை வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.

9)தனுசு – தேன் மற்றும் ஆரஞ்சு வாசனை கொண்ட திரவியம் உங்கள் வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.

10)மகரம் – வெண்ணிலா வாசனை கொண்ட திரவியம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

11)கும்பம் – நீர்வாழ் உயிரினங்கள் மூலம் தயாரிக்கப்படும் திரவியம் இந்த ராசிக்காரர்களுக்கு உகந்த ஒன்றாக இருக்கும்.

12)மீனம் – ஆரஞ்சு மற்றும் திராட்சை பழ வாசனை கொண்ட திரவியத்தை உங்கள் வீட்டிற்கு பயன்படுத்துவது நல்லது.