நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!!

0
241
#image_title

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!!

மாறிவரும் பருவநிலையால் அடிக்கடி சளி பிடிக்கத் தொடங்கி விடுகிறது.சிலருக்கு சளி பிடித்தால் சில தினங்களில் குணமாகி விடும்.ஆனால் ஒருசிலருக்கு சளி பிடித்தால் அவை குணமாக மாதங்கள் ஆகிவிடும்.

நாள்பட்ட சளி பாதிப்பால் மூக்கில் புண் வருதல்,மூச்சு விடுதலில் சிரமம்,வறட்டு இருமல்,தொண்டைவலி ஆகியவை ஏற்படும்.நுரையீரலில் கோர்த்துள்ள சளியை கரைத்து வெளியில் தள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)நொச்சி இலை
2)ஓமவல்லி இலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் அதில் ஒரு நொச்சி இலை மற்றும் இரண்டு ஓமவல்லி இலையை போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விடவும்.இந்த நீரை கொண்டு ஆவி பிடித்தால் நுரையீலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து நாசி மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)நொச்சி
2)வெற்றிலை
3)துளசி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் அதில் ஒரு நொச்சி இலை,ஒரு வெற்றிலை மற்றும் பத்து துளசி இலையை போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விடவும்.இந்த நீரை கொண்டு ஆவி பிடித்தால் நுரையீலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து நாசி மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.

Previous articleதிருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?