வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்!

0
117
#image_title

வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்!

உங்கள் வீட்டு டைல்ஸில் பல ஆண்டுகளாக படிந்து கிடக்கும் டைல்ஸ் கறையை நொடியில் நீக்க உதவும் பேஸ்ட். இதை எவ்வாறு தயாரிப்பது என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு
2)சோடா உப்பு
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை வீட்டில் கறை படிந்த டைல்ஸில் ஊற்றி சில நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் டைல்ஸை துடைத்தால் பல நாட்களாக படிந்த கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சீயக்காய்
2)ஷாம்பு
3)நன்கு புளித்த தயிர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சீயக்காய் தூள், ஒரு தேக்கரண்டி ஷாம்பு சேர்த்து கலக்கவும்.

அடுத்து நன்கு புளிக்க வைக்கப்பட்ட தயிர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இதை வீட்டு டைல்ஸில் கறை உள்ள இடத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும். பிறகு தண்ணீர் கொண்டு டைல்ஸை துடைத்தால் அவை நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும்.

Previous articleஇதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!
Next articleஉங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஸ்மார்ட் ட்ரிக்ஸ்!!